ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான ரபேல் போர் விமானக் கொள்முதலில், மோடி அரசு ஊழல் செய்திருப்பதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியைமக்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தே வாக்களிக்க வேண்டும் என்று நிதின் கட்காரிகேட்டுக் கொண்டுள்ளார்